chennai பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் காலை 9 மணிக்கு வந்தால் போதும்: தேர்வுத்துறை நமது நிருபர் மே 4, 2022 பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் காலை 8 மணிக்கு பதில் 9 மணிக்கு வந்தாலே போதும் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.